நிறுவனர் செய்தி

இவ்வுலகில் அநேக எண்ணற்ற ஆன்மாக்களுடன் பயணம் செய்ய வாய்ப்பளித்த இறைக்கு நன்றி. வாழ்க்கையின் மிக உயர்ந்த தத்துவங்களை அனைவருக்கும் யோக, விஞ்ஞான, தியானம் மற்றும் சமநிலையான ஆன்மீக வாழ்க்கையை போதிக்கவும், ஆன்மீகம் மற்றும் மனித நேய பணிகளுக்கு தொடர்ந்து ஒரு வழிகாட்டியாக இருந்து இந்த அற்புதமான வாழும் கலைகளை, நடைமுறை வழிகாட்டுதலை உங்கள் அனைவர் இடத்திலும் பகிர வாய்ப்பு அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.

நிறுவனர் பார்வை

இவ்வுலகில் சமாதானமும், அன்பும் எல்லா நேரத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் மலர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அன்பெனும் இறை தன்மை, வித்து இட்டு கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது இங்கே அந்த அன்பும், சமாதானமும் நடைபெறாமல் அதன் தொடர்ச்சியானது தடைப்பட்டுவிட்டால் நிச்சயம் அங்கே சமம் என்னும் தானம் மலர்ந்திட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

நம்முள் இருக்கின்ற ஆத்மாவுக்கு, இதை வழி நடத்தி கொண்டு போகின்ற முழு பொறுப்பும் இருக்கின்ற காரணத்தினால், அனைவருக்கும் அந்த பொறுப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கின்றோம்.இங்கே அன்பும், சமாதானமும் எப்பொழுது தவிர்க்கப்படுகிறதோ அதை சரி செய்ய வேண்டிய கடமை அனைத்து அன்புள்ளங்களையும் சாரும். அப்படி இருக்கையில் இங்கே முழு முயற்சியுடனும், மனோதிடத்துடனும் அன்பெனும் கருவி முந்தி உந்தி செல்ல, சமாதானம் தானாய் மலரும்.

சமாதானம் மற்றும் அன்பும்தான், மதம், மொழி, இனம் இவற்றை எல்லாம் வெல்லும் உபாயம். மனிதனுக்கு எப்படி மூச்சு மிக அவசியமோ அப்படிப்பட்ட அத்தியாவசத்தில் அன்பும், சமாதானமும் மிக அவசியம் ஆகின்றது.எந்தவித வாய்ப்புகளாக இருந்தாலும் அதை அன்புடன் உருவாக்கிட அனைத்து அன்பு சொந்தங்களும் முன் வர வேண்டும். இங்கே அன்பிற்கு பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் அன்பால் மட்டுமே தகுந்த அரவணைப்பை தந்துவிட முடியும். அன்பும், சமாதானமும் கலந்துவிட்ட போது அங்கே உடல், மனம், அறிவு, உயிர் என்றே பார்க்கப்படுகிறது. இந்த சமாதானத்திற்காக நாம் அன்பு என்கின்ற தவத்தினை மேற்கொள்வோம். அன்பை நாம் நிச்சயம் மற்றவர் இடத்திலிருந்து எதிர்பார்க்கின்ற பொருளாகவே பார்க்கின்றோம். அன்பென்பது தன்னிடத்தில் இருக்கும் ஓர் அட்சய பாத்திரம் போன்று அள்ள அள்ள குறையாதது. அதில் இருந்து வரும் அனைத்துமே அமிர்தமாய் மாறக்கூடியது. உடல், மனம், அறிவு, உயிர் என அனைத்தும் நமக்கு சமமாக வழங்கப்பட்டுள்ள இந்த உலகில், தனிப்பட்ட ஒழுக்கம் இன்றியமையாதது ஆகிறது. தன்னை படிக்க கூடிய படிப்பே மிக சிறந்த புத்தகமாகும். ஒரு தனி மனித வாழ்வில் அவரவர் இடத்தில் தன்மேல் உள்ள அக்கறையினால் தன்னையே தான் இரட்சித்து கொள்வதிலும், தன்னையே தான் அர்ச்சித்து கொள்வதிலும், தன்னையே தான் தொழுத போதிலும், இவை அனைத்தும் மற்றவர் இடத்திலும் நடந்து விட்டால் அங்கே சமாதானம் நிச்சயம்.

Scroll to Top